Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

06 February 2014

TMWS நிறுவனம் அறிமுகம் :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் உங்களைதங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கம்அன்புடன் அழைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்!



எமது ஊரில் தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கம் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது முதல் 2013 ஆம் ஆண்டு வரை கடந்த 5 வருடகாலமாக இப்பிரதேச மக்களின் சமூக, சமய, கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. அன்று முதல் தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கத்தின் ஒரு முன்னோடி முஸ்லிம் இளைஞர் அமைப்பாக  எமது ஊர் இளைஞர்களை அறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் உலகை முகங்கொடுக்கும் வகையில் அவர்களை கல்விசார் நிகழ்ச்சிகளினூடாக பயிற்றுவித்து வருகின்றது. மற்றும் இன் நலன்புரி ங்கம் எத்தனையோ எதிர்புகளையும், அரசியல் சூறாவளிகளையும் எதிர்நோக்கி, உயர்ந்த இலட்சியத்துடனும், குறைவான வசதிகளுனும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் இஸ்லாமிய இளைஞர்க வளர்ச்சிக்காகவும் பல்வேறு உதவிகளை வழங்குவதோடு முஸ்லிம் இளைஞர்களின் ஒருமைப்பாட்டுக்காகவும் அது அயராது பாடுபடுகின்றது. மேலும் இந்நிகழ்ச்சிகளிலிருந்து நேரடியாக பயன்பெற்றோர்களது எண்ணிக்கை 60 க்கும் அதிகமாகும்.

முஸ்லிம் இளைஞர்கள் இன்று பல்வேறு கருத்தியல் ரீதியான சவால்களை எதிர்கொள்கின்றனர். பல்வேறு பாதகமான சமூக கருத்தியல் அரசியல் ரீதியான கண்ணோட்டங்கள் அவர்களது கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்நிலை பற்றி சகல முஸ்லிம்களும் வினயமாக சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. அதாவது இஸ்லாத்துக்கு சவாலாக உள்ள சகலவிதமான கருத்தியல்களையும் சிந்தனைகளையும் விட்டும் முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாத்து அவர்களை சீராக வழிநடாத்த வேண்டும்.

தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கம் அதன் பல்வேறு அபிவிருத்திச் செயற்திட்டங்களுடாக நவீன உலகின் பிரச்சினைகளிலிருந்து இளைஞர்கள் மீள பெரிதும் உதவிசெய்கிறது. அதேவேளை இயற்கை அனர்த்தங்களால் சிதைந்து போன இன முறுகல்களால் சிதறிப்போன உலகை மீளக் கட்டியெழுப்புவதில் பெருமுயற்சி எடுத்து வருகின்றது.

தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கத்தின் பிரதானமானதும் முக்கியமானதுமான செயற்திட்டமாக கல்வி நிகழ்ச்சிகளே காணப்படுகின்றன. இலங்கை முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் மாணவர்கள் வாலிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் போன்றோறுக்கென பல் வகைப்பட்ட கல்விசார் நிகழ்ச்சிகளை தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கம் நிறுவப்பபட்டது முதல் செயற்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்களது மேம்பாட்டை நோக்கா கொண்டு அதிகமான நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது.

மனிதாபிமானப் பணிகளை இஸ்லாம் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நோக்குகிறது

இன, மத, நிற வேறுபாடுகளுக்கு அப்பால் எதெல்லாம் நல்ல காரியங்களாக இருக்ககின்றதோ அவற்றில் நீங்கள் ஈடுபடுங்கள் என்று இஸ்லாம் கூறுவதை விளங்கி ஓர் சமூக சேவை நோக்கில் இன்று தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கம் இயங்கி வருகின்றது. 

 ஆகவே இஸ்லாம் பொதுப் பணிகள், சமூகப் பணிகள் என்பவற்றை எவ்வித பாகுபாடுமின்றி வரவேற்கின்றதோ, இஸ்லாம் இவ்வாறான மனித நேய செயற்பாடுகளுக்கு ஆன்மீக பெறுமானங்களையும் வழங்குகின்றது

 எமது ஊரில் இன்று அரசியல் நோக்கதிற்காகவும் மற்றும் தங்களது வியாபார நோக்கதிற்காகவும் இயங்கிக் கொண்டிருக்கும் பல இயக்கங்களளுக்குள் தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கம் அண்மைக்காலமாக தனது பொது சேவைகளை விஸ்தரித்து உயரிய செயற்பாட்டுடன் தொழிற்பட்டு வருவதுடன் எமது ஊரருக்கும் அதன் மக்களுக்கும் தனித்துவமான கௌரவத்தையும் சிறப்பையும் பெற்றுத் தரும் என்பதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ahu; jd; rNfhjuDf;F cjTthNuh mtiu my;yh`; mtUf;F cjtp aspj;Jf;nfhz;Nl ,Ug;ghd; (my;`jP];).

அது மாத்திரமல்ல எமது ஊரின் பொருளாதார / கல்வி நிலையானது பொதுவாக பின்தங்கியதாகவே உள்ளது. ஒரு சமூகம் தன்னிலையைத் தானே உணர்ந்து மாற்றத்தை நோக்கி நகராதவரை, அல்லாஹ் அச்சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லைஎன்று அல்குர்ஆனில் கூரப்பட்டுல்லது

இத்தகைய குர்ஆனிய சிந்தனையும் இன்றைய நாட்டு முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்கும் சவால்களும்  சூழ்நிலையுமே தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கத்தின் எதிர்காலப் பயணத்தை நிர்ணயிக்கத் தூண்டின.

1.   Nehf;fq;fs; :  
v  r%fj;jpy; fhzg;gLk; mbg;gil trjpapd;ikia milahsq;fz;L mtw;iw eptu;j;jp nra;jy;
v  r%f Nkk;ghl;bw;fhd rfy topfspYk; Kaw;rpfis Nkw;nfhs;sy;.
v  rfy kf;fSk; RgPl;rkhf tho;tjw;fhd topfis Vw;gLj;jpf; nfhLj;jy;.
v  r%f rPu;NfLfspypUe;J kf;fis ghJfhj;jy;.
v  gy;ypd kf;fspilNa xw;Wikia Vw;gLj;jy;.
v  khztu;fspd; fy;tp Nkk;ghl;Lf;F cioj;jy;.
v  R%f Nritfs; %yk; gpuNjr kf;fspd; ,d;dy;fisj; jPu;f;f Kaw;rp nra;jy;.
v  gpuNjr kf;fspd; khu;f;f tplaq;fis Nkk;gLj;Jtw;fhf j/th Kaw;rpfspy; <Lgly;.
v  igj;Jy;khy; nghJ epjpak; mikj;jy;.
v  ]fhj; fkpb cUthf;Fjy;.

2.   Fwpf;Nfhs;fs; :
                        *            ghlrhiy khztu;fspd; fy;tpapd; gd;Gj;juj;ij cau;Jjy;.
                        *            mwG kj;urhf;fspd; fy;tp eltbf;iffSf;F cjTjy;.
                        *            Fu;Md; kj;urh fy;tp eltbf;iffSf;F cjTjy;.
                        *            Kd;gs;sp fy;tp tsu;rpf;F cjTjy;.
                        *            gpuNjr fyhr;rhu tsu;rpf;F cjTjy;.
                        *            midtUf;Fk; rkaf; fy;tp.
                        *            tsu;Njhu; fy;tp.
                        *            tUikf; Nfhl;bd; fPo; thOk; kf;fspd; r%f> fyhr;rhu epiyfis Nkk;gLj;jy;.
                        *            ,isQu;> AtjpfSf;fhd Ntiy tha;g;Gfis Vw;gLj;jy;.
                        *            KjpNahu;fspd; Njitfis G+h;j;jp nra;J nfhLj;jy;.
                        *            rpwhu;fspd; Njitfis fhyj;jpw;F Vw;g eptu;j;jp nra;J nfhLj;jy;.
                        *            fyhr;rhu r%f rPu;NfLfis xopg;gjw;fhd fUj;juq;Ffis toq;Fjy;.
                        *            fyhr;rhuk; gw;wpa tpopg;Gzu;Tf; fUj;jq;Ffis kf;fSf;F toq;Fjy;
                        *            njhopw;gapw;rpfis toq;Fjy;.
                        *            ,lk;ngau;e;j kf;fspw;F mgptpUj;jpg;gzpfis Nkw;nfhs;sy;.
                        *            FbapUg;G> Rfhjhuk;> fy;tp> nghUshjhuk; Nghd;wtw;iw Nkk;gilar; nra;jy;.
                        *            ,aw;if mdu;j;jq;fshy; kdepiy ghjpf;fg;gl;ltu;fis me;epiyapypUe;J kPs;tjw;fhd toptiffis Vw;gLj;jpf; nfhLj;jy;.
                        *            jdte;jtu;fspd; %yk; toq;Fk; epWtdq;fspd; %yKk; epjpfisg; ngw;W r%fj;jpy; Vw;gLk; Njitfis eptu;j;jp nra;jy;.

 

ஓர் ஊரில் வட்டியும் விபசாரமும் பரவிவிட்டால்…!

ஓர் ஊரில் வட்டியும் விபசாரமும் பரவிவிட்டால் அவ்வூரார் அல்லாஹ்வின் தண்டனையை தாமே தங்கள் மீது இறக்கிக் கொண்டோராவர்.’                                                                                                          (அல்ஹாகிம்)

காலை தொடக்கம் மாலைவரை வங்கிகளில் எமது பெண்களும் ஆண்களும் அடகு வைக்கும் பிரிவுகளில் நின்று தங்களது நகைகளை கொடுத்து வட்டிக்குப் பணம் பெறும் விடயம் பல வருடங்களாக எமது ஊரில் நடந்துவரும் ஒரு செயற்பாடாக இருந்த போதிலும், அண்மைக்காலமாக இதன் செயற்பாடுகள் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருப்பது எமது சமூகத்தின் நிலை அறிந்து நாம் வெட்கித் தலைகுணிய வேண்டியதாக இருக்கின்றதுஇவர்கள் ஏன் வட்டி எடுக்கின்றனர்?

வட்டிக்கு கொடுக்கும் எத்தனையோ பேர்  எமது சமூகத்தில் வாழ்கின்றனர் என்பதும் இரகசியமான விடயமல்ல! இதனால் ஊருக்குத் தெரியாமல் திரைமறைவில் இவ்வாறான வட்டி முதலாளிமார்களிடம் வட்டிகள் இலகுவாகப் பெறப்பட்டு வருகின்றன.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;
அல்லாஹ் வட்டி உண்பவனையும் அதனை உண்ணக் கொடுப்பவனையும், அதற்கு சாட்சியாக இருக்கும் இருவரையும் அதனை எழுதுபவரையும் சபித்துள்ளான்.’                                                                 (புகாரி,முஸ்லிம்)

வட்டியில் குறைந்த வட்டி, கூடிய வட்டி என்ற வித்தியாசம் கிடையாது. சிறிய, பெரிய அனைத்து வட்டி கொடுக்கல் வாங்கல்களும் ஹராமானதாகும்.

எனவே எமது ஊரின் கண்ணாக செயற்படும்  தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கம் எமது சகோதர சகோதரிகள் வங்கிகளில் அடகுப்பிரிவுகளில் சென்று வட்டி எடுப்பதைத் தடுக்கவும், ஊரில் பலவாறாக பெருக்கெடுத்துச் செல்லும் வட்டி முதலாளிமார்களை இணங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்ககவும் ஒரு தனிநபர் வட்டிக்கு எதிராக களம் இறங்கி குரல் கொடுப்பதைப் பார்க்கிலும் ஒரு சமூகமாக அல்லது குழுக்களாக சேர்ந்து கண்டிப்பதும் தடுப்பதும் நிச்சயயம் வெற்றியைத்தரும் எனும் எதிர்பார்ப்புடன் செயற்பட்டு வருகின்றது.

‘இன்றைய மாணவர்கள், எதிர்காலத்தின் மிகப் பெரிய சக்திகள்’
இன்றைய மாணவர்கள் எதிர்காலத்தின் மிகப் பெரிய சக்திகளாகும். ஆகவே அவர்கள் நல்ல முறையில் வளர்க்கப்பட வேண்டும்

எதிர்காலம் இன்றைய மாணவர்களின் கைகளில்தான் உள்ளது. அவர்கள் எதிர்காலத்தின் மிகப் பெரிய சக்திகளாக இருப்பதால் அவர்கள் இன, மத, மொழி வேறுபாடின்றி ஒருமித்த சிந்தனையுடன் காணப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு மத்தியில் இன,மத,மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நல்ல மனப்பாங்கு, நல்லெண்ணங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதனூடாக அவர்கள் நட்புறவுடன் வாழ வேண்டும்.

நாம் அனைவரும் இலங்கையர்கள், ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு மாணவர்களிடத்தில் வளர வேண்டும். இலங்கையிலுள்ள மாணவர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மாணவர்களாகிய நீங்கள் ஒருமித்து செயற்பட முடியும்.

இன்று தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கு சிங்கள மொழி பேசும் மாணவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியாது. சிங்கள மொழி பேசும் மாணவர்களுக்கு தமிழ் மொழி பேசும் மாணவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று தெரியாது. இந்த நிலை மாற வேண்டும். எல்லோரும் மும்மொழிகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதனின் முன்னேற்றம் கல்வியில்தான் தங்கியுள்ளது. ஆகவே மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கல்வியில் அதி கூடிய கவனம் செலுத்தி நாளை சமூகத்தின் முக்கிய முதுகெலும்புகளாக இருக்க வேண்டும்

நலன்புரி ங்கத்தின் கல்விதுறை செயற்பாடுகளும் எதிர்காலத் திட்டங்களும்:

1.        ஆண்டு 1 தொடக்கம் பட்டப்படிப்பு வரை கல்வி கற்கும் மாணவர்களில் தேவையுடையவர்களை இனங்கண்டு, மீளப்பெறல் அடிப்படியில் நிதி உதவி வழங்கும் நோக்கில்கல்வி அபிவிருத்தி நிதியம்ஒன்றை உருவாக்குதல்.

2.        பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களை இனங்கண்டு, அவர்களுக்குத்தேவையான பாடசாலை உபகரணங்களை  முன்னுரிமையின்  அடிப்படையில் வழங்குதல்.

3.        தற்போதுள்ள கல்வி உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்

4.        பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு தரமான கல்வியினை வழங்கக்கூடிய முன்பள்ளிப் பாடசாலையினை நடாத்துதல்.

5.        பாடசாலை மட்டத்திலான அரச பொதுப்பரீட்சைகள் மற்றும் தொழில்சார் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு வலுவூட்டல் நிகழ்வுகளை நடாத்துதல்.

6.        .பொ.. உயர்தரப்பரீட்சையில் 2ம், 3ம் தடவைகளில் தோற்றுவதற்கு நாட்டம் கொள்ளாத அல்லது இடையில் பாடசாலையினை விட்டு வெளியேறிய மாணவர்களுக்காக ஆர்வமூட்டல் நிகழ்வுகளை நடாத்துதல்.

7.        மாணவர்களுக்கு, தொழில் சந்தையில் உள்ள இதர தொழில் சார் துறைகளையும் அதனை அடையும் வழிமுறைகளையும் தெளிவு படுத்தும் வழிகாட்டல் நிகழ்வுகளை நடாத்துதல்.

8.        எமது சமூகம் இயற்கை அனர்த்தம் போன்ற அழிவுகளை சந்திக்கும்போது உதவிக்கரம் நீட்டுதல்.

9.        அரசியல் ஈடுபாடின்றி சமூகத்தின் உயர்வுக்காக உழைப்போருடன் கைகோர்த்து செயற்படல்.

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்களிள் 6 வது  கூட்டம் இடது கரம் கொடுக்கும் தர்மத்தை வலது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர் ஆவார்

இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும். மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                                      (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)

இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

அரசியல் சாயங்களுக்கப்பால் தனித்து நின்று  சமூக நல நோக்கம் மாத்திரம் கருத்திற் கொண்டு இயங்கும் தங்காளை முஸ்லிம் நலன்புரி ங்கம் உங்கள் அன்பான ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் இன்முகம் கொண்டு வரவேற்கின்றோம்.

ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அக்கயிற்றை விடாதவரை உங்களில் எவரும் வழிதவற மாட்டீர்கள்.”     (அல்-குர்ஆன்)


புகழ் அனைத்தும் இறைவனுக்கே!   
நன்றி வஸ்ஸலாம்.

Popular Posts

FACEBOOK COMMENTS BOX