Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

26 August 2014

மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் டியுசன் மாபியா (Tuition Mafia) தங்காலையில்

இதனை நாம் பதிவது யாரையும் புண்படுத்தவல்ல மாணவர்களின் 
நல்ல தோர் எதிர்கலத்திட்காக மட்டுமே… 
தங்காலையில் பல பிரபல பாடசாலைகளில் இன்று டியுசன் மாபியா (Tuition Mafia) தலை தூக்கயுள்ளது. இதனால் டியுசன் வகுப்பு (Tuition Class) எடுக்கும் ஆசிரியர்கள் பாடசாலைகளில் முறையாக கல்வி கற்பிப்பதில்லை என பல முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளது. திலும் ஒரு சில ஆசிரியர்கள் முறையாக இரண்டையும் சமமாக செய்து கொண்டு செல்கின்றனர்.

பாடசாலையில் முறையாக, சரியாக கல்வி கற்பித்துவிட்டு டியுசன் வகுப்பு (Tuition Class) எடுப்பது தவறில்லை. ஆனால் மாவனல்லையில் பல பாடசாலைகளில் முறையாக கல்வி கற்பிக்காது டியுசன் வகுப்புக்களை (Tuition Class) பாடசாலையின் உள்ளேயே உக்குவிப்பது மற்றும் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

சில பாடசாலைகளில் (தங்காலை மு. பாடசாலைகளில்) அதிபரையும் அல்லது பாடசாலை முகாமைத்துவத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைக்கும் அளவிற்கு இந்த டியுசன் மாபியா (Tuition Mafia) இன்று தலை தூக்கியுள்ளது.

ஆசிரியர்கள் தொழில் என்பது உண்மையிலேயே சேவையாகவே கருதப்படுகின்றது. ஆசிரியர்கள் எடுக்கும் சம்பளம் ஹலாலாக அமையவேண்டும்.

எனவே மாணவர்களின் எதிர்காலத்தை கருதிட்கொண்டு பெற்றோர்கள், பாடசாலைகளின் அபிவிருத்தி கமிட்டி, பழைய மாணவர் சங்கங்ள் மற்றும் பாடசாலைகளின் நலன்விரும்பிகள் இது தொடர்பாக தனது கவனத்தை செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறோம்.


இதை Share செய்யாமல் வெறுமினே பார்த்து விட்டு செல்பவர்களுக்கு எத்தனை MB செல்லப்போகிறது.. இதை நீங்கள் Share செய்வதன் மூலம் யாராவது ஒருவர் இதை பார்த்து படித்து நடைமுறைப்படுத்தினால் அவர் அதை செய்யும் காலமெல்லாம் உங்களுக்கும் அந்த நன்மை வந்து சேரும். Share செய்யுங்கள்..

Popular Posts

FACEBOOK COMMENTS BOX