
துாக்கியெரிந்து விட்டு வந்துவிடு சுவர்க்கத்தை நோக்கிப் புறப்பட.....
Facebook ல் மஹ்ரமல்லாத ஆண்களுடன் பெண்களும். பெண்களுடன் ஆண்களும் அல்லாஹ் கூரிய வரையரை (மஹ்ரமானவர் ஒருவர் பக்கத்தில்) இல்லாமல் கதைப்பாராயின் அவர் விபச்சாரம் செய்கின்றார்...
இது நாவினால் செய்யும் விபச்சாரம் என்று நபி முகம்மது (ஸல்) அவர்கள் கூரியிருக்கின்றார்கள்.
பயந்து கொள்ளுங்கள்...
பாவமன்னிப்புச் செய்து சுவர்க்கத்தை நோக்கித் தயாராகுங்கள்....
திரும்பத் திரும்ப விபச்சாரம் செய்யாதீர்கள்...
அல்லாஹ் அனைத்தையும் பார்த்த வண்னமே இருக்கின்றான் என்பதனையும் மறந்து விடாதே வாலிபா.....
இப்படிச் செய்யாமலிருக்க முடியாதளவிற்கு நமக்குள் சைத்தான் ஊடுருவி இருக்கின்றானே என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பார்.
அல்லாஹ் ஹராமென்று தடுத்ததை ஹலாலாக்க முயற்சிக்காதே...
துாக்கியெரிந்து விட்டு வந்துவிடு சுவர்க்கத்தை நோக்கிப் புறப்பட.....