தகவல் உதவி: Abdul Wahid
சவுதி அரேபியாவின் அல் குர்மா என்ற ஊரில் அமைந்துள்ள ஜும்ஆ மஸ்ஜிதின் இமாம் கடந்த சில தினங்களுக்கு பள்ளியில் இருந்த திரு குர்ஆனை எடுத்து அல் பகரா அத்தியாயத்தை ஓத தொடங்கினர்
அதில் பல வார்த்தைகள் வித்தியாசமாக இருக்கவே உடனடியாக அதனுடைய முகப்புக்கு வந்து அது பதிவிட பட்ட இடம் சம்மந்தமான தகவல்களை தேடினார்.
இது எங்கு அச்சிடபட்டது என்ற எந்த தகவலும் பதிவு செய்ய படாத நிலையில் அந்த குர்ஆன் இருந்தது
மதினாவில் அச்சிடபடும் குர்ஆனை போன்று அமைப்பில் அது இருந்தாலும் அதில் அச்சிட பட்ட இடத்தின் தகவல் எதுவும் பதிவு செய்யபட்டிருக்கவில்லை
உடனடியாக இந்த குர்ஆன் பிரதி இந்த பள்ளிக்குள் எப்படி வந்தது என ஆராய தொடங்கினார்
அப்போது தான் பின்வரும் திடிக்கிடும் தகவலை அந்த ஊர் மக்கள் வெளியிட்டனர்
சில தினங்களுக்குமுன் அந்த பள்ளிக்கு அறிமுகம் இல்லாத ஒரு மனிதர் வந்த தாகவும் அவர் அங்கு பல குர்ஆன்களை வைத்த தாகவும் அது மதினாவில் அச்சிடபடும் குர்ஆனை போன்று இருந்த தால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை எனவும் கூறினர்.
பள்ளியில் வைத்த தோடு மட்டும் இல்லாமல் ஊருக்கு உள்ளும் பலருக்கு அந்த குர்ஆனின் பிரதியை அவர் வழங்கி சென்றுள்ளார்.
உடனடியாக அந்த இமாமின் உத்தரவின்படி அந்த ஊருக்கு புதிதாக வழங்க பட்ட திருமறையின் பிரதிகளை ஒன்று சோக்கும் பணி தொடங்கியது அந்த ஊரில் மட்டும் 200க்கும் மேர்பட்ட பிரதிகள் கிடைத்தன.
மேலும் எங்காவது இந்த சதி நடந்துள்ளதா என்றும் அந்த குர்ஆன்களை வினியோகித்த சதிகாரன் யார் என்பதையும் கண்டறிவதர்க்காக விசாரணைகள் தொடர்ற்து நடை பெற்று வருகிறது.
அல்லாஹ்வின் வார்த்தைகள் அதன் உண்மைவடிவத்தோடு உலகை வலம் வந்தால் நிச்சயம் அது உலகை வெல்லும் என்ற அச்சத்தினால் அதன் வடிவத்தை மாற்றுவதர்கு யகூதிகள்மேர் கொள்ளும் முயர்ச்சிகளில் ஒரு பகுதியாகவே இது அமைகிறது.
இறைவன் இறக்கிய வேத த்தை பாது காக்கும் பொறுப்பையும் இறைவன் ஏற்றி இருக்கும் போது இவர்களின் முயர்ச்சிகள் பலனளிக்க போவதில்லை என்ற உண்மையை அந்த சதிகாரர்கள் அறியாமல் உள்ளனர்.
