
இஸ்லாத்தின் பெயரை சொல்லி முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் இல்லாமல் செய்வதில் தீவிரமாக ஈடுபடும் முஸ்லிம் பெயர்தாங்கி இயக்கங்களில் SLTJ, ஜமாத்தே இஸ்லாமி ஆகியவை தற்பொழுது தீயவிரமாக மோதி வருகின்றன.
உலக மகா அப்பாவி நடிகனும், அக்குறனைக் கோடிஸ்வரியின் மன்மதக் காதலனும், போனை off பண்ணிவிட்டு கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டு தூங்கும் கோழையுமான ஹஜ்ஜுல் அக்பரை நபியாக ஏற்று வணங்கும் ஜமாத்தே இஸ்லாமியும், சுபஹு தொழாமல் குப்புறக் கவிழ்ந்து குறட்டை விட்டுத் தூங்கும் கிறுக்குப் பயல், உலகமாகா கோமாளி PJ யை நபியாக ஏற்று வணங்கும் SLTJ யும் தற்பொழுது மாதம்பை விவகாரத்தில் பயங்கர ஜிஹாதில் ஈடுபட்டுள்ளன.
இதன் முக்கிய கட்டமாக இன்றைய தினம் SLTJ ஜும்மா நடாத்துவதை தடுப்பதற்காக ஜமாத்தே இஸ்லாமியின் மாதம்பை பெண்கள் அணியினர் வீதியில் இறக்கப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப் பட்டனர்.
ஆண்மையில்லாத ஜமாத்தே இஸ்லாமியின் ஆண்கள் பள்ளிக்குள் பதுங்கிக் கொண்டு பெண்களை நடு வீதியில் இறக்கி விட்டுள்ளனர். வழமை போன்று, இதற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமி சொல்லும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை.
இலங்கையில் பள்ளிவாசல்கள் பெளத்த பேரினவாதிகளால் உடைக்கப்படும் நிலையில், தெஹிவளை பள்ளிவாசல் ஒன்றை மூடிவிடும் படி பொலிசாரே நேரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், மாதம்பை ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் அணியினர் வீதியில் இறக்கப்பட்டு, பள்ளிவாசல் வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பிலான செய்தியை பல்வேறு சிங்கள ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன.
"முஸ்லிம் பள்ளிவாசல் இனிமேல் வேண்டாம் என்று முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம்" என்று சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியை இதுவரை 133 சிங்களவர்கள் share செய்துள்ளனர்.
அங்கே பதியப்பட்டுள்ள முக்கிய குறிப்புகளில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சிங்களத்தில் "படு" (badu) என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் அர்த்தம் விபச்சாரிகள் என்பதாகும்.
தன்னுடைய அக்குரணை கோடிஸ்வர மனைவியை உல்லாசமாக வைத்திருக்கும் உலகமாகா அப்பாவி நடிகன் கோழை ஹஜ்ஜுல் அக்பர்,அவனுடைய இயக்கத்தை சேர்ந்த யாரோ முட்டாள்களின் மனைவிகள், மகள்கள், தாய்மார்களுக்கு விபச்சாரிப் பட்டம் வாங்கிக் கொடுத்துள்ளான்.
8 பிள்ளைகளுடன்முதல் மனைவி கட்டழகியாக இருக்க, ஜமாத்தே இஸ்லாமியில் உள்ள உள்ள வயதான திருமணம் முடிக்க வசதியற்ற கன்னிப் பெண்களுக்கும், இளம் விதவைகளுக்கும் வாழ்வு கொடுக்காமல், பணத்திற்கு பேராசைப் பட்டு அக்குறனைக் கோடிஸ்வரியை கொஞ்சிக் கொஞ்சிக் காதலிக்கும் மன்மதக் குஞ்சு ஹஜ்ஜுல் அக்பர், தன் வீட்டுப் பெண்களை மட்டும் வீட்டில் உல்லாசமாக வைத்துவிட்டு, அடுத்தவன் பொண்டாட்டி, வயதுக்கு வந்த பருவப் பெண்கள், தாய்மாரை வீதியில் இறக்கி விபச்சாரிப் பட்டம் வாங்கிக் கொடுத்துள்ளான்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளுக்கு இந்த இரு இயக்க மோதல் புது உத்வேகத்தை வழங்கியுள்ளது.
முஸ்லிம்களே, உங்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பூசாரிக் கூட்டங்களான மெளலவிகளையும், இயக்கங்களையும் விட்டும் முற்றாக ஒதுங்கி உங்கள் குடும்பத்தையும், பெண்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.