தங்காலை முஸ்லிம் நலன்புரி சங்கம் தங்காலை பிரதேசத்தில் சுமார் ஐந்து வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் ஒர் இஸ்லாமிய நலன்புரி அமைப்பாகும். எமது சமுகத்தில் பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் இருந்த போதிலும் எமது அமைப்பானது நீன்ட காலமாக நடுநிலையினைப் பின்பற்றி வருகின்றது என்பது யாவரும் அறிந்தவிடயமாகும்.
எனவே கஷ்டப்படும் மாணவர்களின் கல்விக்கான
உங்காளால் முடியூமான பங்களிப்பை செய்து ஸதகத்து ஜாரியாவை செய்வதற்கான பாக்கியத்தை பெற்றுக் கொள்ள இறைவன் எம் அனைவருக்கும் உதவி செய்வானாக.