Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

09 September 2014

தங்காலை முஸ்லிம் நலன்புரி சங்கத்தின் கீழ் இயங்கும் அல்-ஹிக்மா பாலர் பாடசாலையின் சிறார்களுக்கான சித்திரப்போட்டி!


தங்காலை முஸ்லிம் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சின்னஞ் சிறுசுகளின் சித்திரப் போட்டி நிகழ்வொன்றினை திங்கக்கிழமை அன்று (08.09.2014 ) அல்-ஹிக்மா பாலர் பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

முதல் மூன்று இடங்களைப் பெற்றமாணவர்கள் பின்வருமாறு
01)           M.F.M.Farhan
02)           M.M.F.Hashma
03)           M.N.F.Zainab

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றமாணவர்களுக்கு “இன்ஷா அல்லாஹ்பரிசில்களும் சான்றிதழ்களும் அல்-ஹிக்மா பாலர் பாடசாலையின் வருட இறுதி கலை நிகழ்வின் போது வழங்கப்படவுல்லது.

இந்நிகழ்வில் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களாகிய M.M.Mowsook Moulana , M.M.M.Riyas , A.Abdur Raheem  மற்றும் நலகம முஸ்லிம் பாடசாலையின் ஆசிரியை Ms.Minna , DMCI பாலர் பாடசாலையின் ஆசிரியை Ms.Fareeda ஆகியோருடன் அல்-ஹிக்மா பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் இன்னும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். “அல்ஹம்துலில்லாஹ்










Popular Posts

FACEBOOK COMMENTS BOX