கொழும்பு செட்டியார் தெருவில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
24 கரட் தங்கம், 46 ஆயிரம் 200 விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 47 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 950 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது..
வெள்ளி ஒரு தோளாவின் விலை 1400 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை ஒரு கிராம் வெள்ளியின் விலை 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறி விலை நிலவரம்

• நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 75 ரூபாமுதல் 90
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
• மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 55 ரூபாமுதல் 62
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
• பாக்கிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 55 ரூபாமுதல் 60
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது.
• இந்திய பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 55 ரூபாமுதல் 60 ரூபாவுக்கும்
• இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 65 ரூபாமுதல் 75 ரூபாவரையும்
• வெள்ளை பூடு கிலோ ஒன்று 140 ரூபாமுதல் 150 ரூபாவாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மத்திய வங்கி நாணய மாற்றுவிகிதங்கள்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 37 சதம் விற்பனை பெறுமதி 132 ரூபா 25 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 221 ரூபா 79 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 27 சதம் விற்பனை பெறுமதி 182 ரூபா 3 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 143 ரூபா 99 சதம். விற்பனை பெறுமதி 148 ரூபா 28 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 47 சதம் விற்பனை பெறுமதி 121 ரூபா 45சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 38 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 70 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 102 ரூபா 8 சதம். விற்பனை பெறுமதி 105 ரூபா 42சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 30 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 11 சதம்.
பஹ்ரேன் தினார் 346 ரூபா 98, ஜோர்தான் தினார் 184 ரூபா 61 சதம், குவைட் தினார் 464 ரூபா 8 சதம், கட்டார் ரியால் 35 ரூபா 92 சதம், சவுதி அரேபிய ரியால் 34 ரூபா 88 சதம்.
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 35 ரூபா 61 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.