Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

04 March 2014

SLTJ யின் அண்டப்புளுகு, மாதம்பையில் ஜும்மா....

Photo: SLTJ யின் அண்டப்புளுகு, மாதம்பையில் ஜும்மா....

சுபஹு தொழாமல் குப்புறக் கவிழ்ந்து குறட்டை விட்டுத் தூங்கும் கிறுக்குப் பயல் உலகமாகா கோமாளி PJ யை நபியாகவும், 30 வயதில் தாய்ப்பால் குடிக்கக் கேட்கும் லோக்கல் காவாலி மிஸ்க் ரஸ்மினை ஆன்மீக குருவாகவும் கொண்டு இலங்கையில் இஸ்மாமிய பிரச்சாரம் செய்து மார்க்கத்தை காப்பாற்றும் இயக்கம்தான் SLTJ ஆகும்.

வாயைத் திறந்தால் உண்மையை மட்டுமே பேசும் அரிச்சந்திரன்,ஒழுக்க சீலன்,உத்தமன் றஸ்மின்,  நீதி மன்ற அனுமதியுடன் ஜும்மா நடைபெறும் என்று ஊடகங்களுக்கு அறிக்கை விட்டிருந்தார்.

ஆனால், இன்று மாதம்பையில் SLTJ சார்பில் எவ்வித ஜும்மாவும் நடைபெறவில்லை.

மேலும் இது தொடர்பில் ஜமாத்தே இஸ்லாமி வெளியிட்டுள்ள தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. 

உண்மையை விரும்பும் அனைவருக்குமான ஓர் அறிவித்தல்

மாதம்பையில் SLTJ சகோதரர்களுக்கு இன்று ஜும்ஆ செய்வதற்கு நீதிமன்றத்தால் அனுமதி கொடுக்கப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. பொய்த் தகவலை fb யில் உலாவர விடடிருக்கிறார்கள்.

இது தொடர்பாக சிலாபம் ASP மற்றும் மாதம்ப பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறான எந்த அனுமதியையும் நீதிமன்றம் வழங்கவில்லை. உண்மைக்குப் புறம்பான செய்தியையே அவர்கள் இணையத்தில் பரப்ப விட்டிருக்கிறார்கள். இதனையும் மீறி அவர்கள் செயற்படுவார்கள் என்றிருந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

உண்மையை மறைத்து பொய்யை பரப்பும் சகோதரர்களே! அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒன்றும் அறியா அப்பாவிகளே! அல்லாஹ்வுக்கு எந்நிலையும் பயந்து கொள்ளுங்கள்

உண்மை பேசும் உத்தமர்களின் ஜும்மா எங்கே????? ஹு ஹு ஹு ..........
கந்தூரி சாப்பாடு என்ற பேரில் ஜும்மா நாடகம் போட முயற்ச்சி செய்த ஏகத்துவ வாத
உத்தமர்களை போலீஸ் வீடு புகுந்து கழுத்தை பிடித்து வெளியேற்றம்.
ஆக்கி வச்ச சொத்த சாப்பிட ஆட்களின்றி காக்கைகு அன்னதானம் ஹு ஹு ஹு

sltj மாதம்ப சிலர் சிலாபத்தில் ஜாவாப் பள்ளியில் ஜும்ஆ தொழுகையில் கலந்து கொண்டார்களாம். அது என்னவோ ஷிர்க்கும் பித்ஆத்தும் நடக்காத பள்ளி போல. விளக்கம் கிடைக்குமா மிஸ்கி ரஸ்மினே! 

SLTJ அசத்தியாவாதிகள் என்பதற்கு மற்றுமோர் உறுதியான சான்று!

இன்று மாதம்பையில் நடைபெறும் என்று இருந்த அசத்தியவாதிகளின் ஜும்ஆ நடைபெறவில்லை. பொய்யை மூலதனமாக்கி பிரச்சாரம் செய்யும் பொய்யர்களே! தயவுசெய்து உங்கள் பொய்ப் பிரச்சாரத்தை இன்றுடனாவது நிறுத்திக் கொள்ளுங்கள். 

மக்களை திசைதிருப்பும் மோசமான வேலைகளில் இனியும் ஈடுபடாதீர்கள்.

அல்லாஹ் உண்மையின் பக்கம் இருக்கிறான் என்பது இன்றாவது உங்களுக்குப் புரிந்திருக்குமே!

SLTJ யின் பொய்முகத்தை இன்னும் தெளிவாக சமூகம் புரிந்து கொள்ள அல்லாஹ் இன்று வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தான்!!

அல்ஹம்து லில்லாஹ்!!!

Popular Posts

FACEBOOK COMMENTS BOX